2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர முதல்வரினால் புத்தகம் அன்பளிப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஏற்பாடுசெய்த புத்தகக் கண்காட்சியில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாவுல்லா அஹமட் சகியினால் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீனுக்கு புத்தகம் வழங்கிவைப்பதையும் அருகில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி நிற்பதையும் படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X