2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபையால் மரநடுகை

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய ரீதியாக நடைபெறும் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபை ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, அக்கரைப்பற்று மேயர் சகி அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டினர்.

இதன்போது, அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள் மாநகர ஆணையாளர் ஏ.எம்.அஸ்மி மற்றும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X