2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சம்மாந்துறையில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு

Super User   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு சம்மாந்துறையில் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமுக சேவைகள் பணிப்பாளர் என்.மணிவண்னன் தலைமைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சுகாதார மற்றும் சமுக சேவைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிக்கு மாகாணத்தை சேர்ந்த 45 சிரேஷ்ட பிரஜைகள் நினைவுச் சின்னங்களும் பொன்னாடைகள், சான்றிதழ் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கிழக்க மாகாணத்திலுள்ள 9 சிறந்த முதியோர் சங்கங்களும் 6 சிறந்த முதியோர் இல்லங்களும் நினைவுச் சின்னங்களும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டன.



  Comments - 0

  • rima Tuesday, 30 October 2012 12:13 PM

    முஸ்தபா மாஸ்டார், ஊரில் ஏத்தனை ஏழை முதியோர்கள் ரோடுகளில் திரிகின்றார்கள். இதை இந்த அதிகாரம் இல்லா அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவருக்கு தெரியதா?

    Reply : 0       0

    ameer Wednesday, 31 October 2012 06:03 AM

    இவர் சம்மந்துரை ஊரின் முதியவர் என்பதை என்னி வெட்கப்படுகிறேன். அதிகாரம் இல்லா அமைச்சரின் அரசியல் ஆதாயம் இப்படியா,,,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X