2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கல்முனையில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 நவம்பர் 02 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை, கல்முனை தமிழ் பிரதேச செயலகங்;களை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை இன்று வெள்ளிக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில்  இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமைல் இடம்பெற்ற இந்; நிகழ்வில், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், அம்பாறை மாவட்ட போக்குவரத்து ஆணையாளர் எ.எல்.எம்.பாரூக், சமுர்த்தி மாவட்ட இணைப்பள்ளர் ஐ.அலியார் உட்பட மத பெரியார்கள், திணைக்களங்களின் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X