2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சிப்பட்டறை

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஸ்ரீலங்கா யுனெட்ஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் நிலையத்தில் இன்று சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

இந்த பயிற்சிப்பட்டறையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா யுனெட்ஸ்ஸின் கணக்காய்வாளர் ஜே.பெர்ணான்டோ மற்றும் தாரிக் முஹம்மட் போன்றோர் வளவாளர்களாக இதில் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சிப்பட்டறையில் தற்காலத்தில் இப்பகுதி இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள்  மற்றும் அதற்கான தீர்வு போன்றன கலந்தாலோசிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .