2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கனரக வாகனங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


உள்ளுராட்சி மன்றங்களை வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ், கனரக வாகனங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை(30) சம்மாந்துறை ஜனாதிபதி கலசார விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களை வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் அமைச்சரினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X