2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

த.தே.கூ. உறுப்பினர் மீது தாக்குதல்

Kogilavani   / 2015 ஜனவரி 06 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்; பே.விஜயராஜா(வீரா) தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திங்கட்சிழமை(5) இரவு திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாண்டியடி பிரதேசத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த  போது இனந்தெரியாத குழுவினர் இவர்மீது தாக்குதலை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தனது மனைவி திருகோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X