2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

Kogilavani   / 2015 ஜனவரி 09 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்மிரரின் பிராந்திய ஊடகவியலாளரான எம்.எஸ்.எம்.ஹனிபாவின் தாயார், ஈ.எல்.ஆமினா உம்மா இன்று காலை அம்பாறை, ஒலுவிலில் காலானமானார்

இவரது ஜனாஸா நல்லடக்கம் ஒலுவில் மையவாடியில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X