2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விசேட பூஜை வழிபாடு

Kogilavani   / 2015 ஜனவரி 16 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளும் பாயாசம் வழங்கும் நிகழ்வும் நேற்று(15) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே, உட்பட நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

பிரதேச செயலக சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளிலும் தாகசாந்தி நிகழ்விலும் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X