2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அக்கரைப்பற்றில் சுவரொட்டிகள்

Thipaan   / 2015 ஜனவரி 17 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏம்.எஸ்.எம்.ஹனீபா

நாளைய சவாலையும் வெற்றிக்கொள்வோம் எனும் தலைப்பில் அக்கரைப்பற்றில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மாற்றத்துக்காக இளைஞர் படையணியே இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரியுள்ளது.

தேசிய காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியன இருக்கும் பட்சத்தில் இப் புதிய இளைஞர் படையணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X