2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பிரார்த்தனை

Sudharshini   / 2015 ஜனவரி 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தற்போதைய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆசி வேண்டி, ஞாயிற்றுக்கிழமை (18) மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, பாலமுனை பிரதேசத்தில் பிரார்த்தனை நிகழ்வொன்று நடைபெற்றது.

பாலமுனை முஹிப்புல் அவ்லியா நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மௌலவி எம்.எம்.றசீன் றப்பானி தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X