2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தோட்டாக்கள் மீட்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, பொத்துவில் இறத்தல் பகுதியில் 110 வெற்று  தோட்டாக்களை பொத்துவில் பொலிஸார் வெள்ளிக்கிழமை (13) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

 

மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தினர் வாய்க்கால் புனரமைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த போதே குறித்த வெற்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


குறித்த இடத்தில் யுத்தகாலப்பகுதியில் இராணுவத்தினரது முகாம் அமைக்கப்பட்டிருந்ததென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X