2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மென்கொட ஆற்றில் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 19 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் மென்கொட ஆற்றில் சற்று நேரத்துக்கு முன்னர் சடலமொன்று மிதந்துள்ளதாக அப்பிரதேச  விவசாயிகள், வியாழக்கிழமை (19) தெரிவித்தனர்.

குறித்த சடலம், அப்பகுதியிலுள்ள விவசாயி ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் சுகவீனம் காரணமாக அவர் ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் விவசாயிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X