2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இறைச்சி விற்பனைக்கு சுமூக தீர்வு

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் கடந்த 07 நாட்களாக பொதுமக்களுக்கு இறைச்சி விற்பனை செய்வதில் இருந்து வந்த சிக்கல் நிலைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இறைச்சிக்கடை உரிமையாளர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, பிரதேச இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்மிடையே, கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் இறக்காமம், அட்டாளைச்சேனை காரியாலயத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் சுமூக தீர்வு காணப்பட்டதாக இறைச்சி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X