2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கதீப் சம்மேளன கிளைக்காரியாலயத் திறப்பு விழா

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கல்குடாத் தொகுதி கதீப் முஅத்தின் சம்மேளன கிளைக்காரியாலயத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (20) ஓட்டமாவடி சந்தைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

கல்குடாத் தொகுதி கதீப் முஅத்தின் சம்மேளனத் தலைவர் எம்.எல்.தாஜூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தலைவரும் காதி நீதிபதியுமான எஸ்.எம்.அலியார் பலாஹி, கல்குடா ஸகாத் நிதியத்தின் தலைவர் ஏ.பி.எம்.முஸ்தபா, காத்தான்குடி  கதீப்மார் சம்மேளன செயலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்; எம்.ஏ.எம்.ஷியாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X