2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஊடக இணைப்பதிகாரி நியமனம்

Princiya Dixci   / 2015 மார்ச் 23 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் ஊடக இணைப்பதிகாரியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம்.றியாஸ், ஞாயிற்றுக்கிழமை (22) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபரும் சமூக சேவையாளருமான இவர், கடந்த நான்கு வருடங்களாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் பிரத்தியோக செயலாளராக செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X