2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2015 மார்ச் 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணத்தில் தொற்றா நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் அரவிந் மதார் மற்றும் தேசிய நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் துசார ரணசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் சுகாதார அராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலியை செவ்வாய்க்கிழமை(24) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் சுகாதார இராஜங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X