2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உலக நீர் தின விருது வழங்கல்

Princiya Dixci   / 2015 மார்ச் 25 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அகில இலங்கை ரீதியில் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியமைக்காக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று நிலையத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக நீர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த, பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த விருதை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X