2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தெங்கு பயிர்செய்கை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2015 மார்ச் 27 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அரசின் 100 நாள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் தெங்குப் பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக அரச ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வு வியாழக்கிழமை(26) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஸ்ஸான் ஹாபிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் மாமகஹ, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூஸைன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் தெங்கு உற்பத்தியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X