2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தேசிய காங்கிரஸின் 11ஆவது பேராளர் மாநாடு

Thipaan   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம். அறூஸ்

தேசிய காங்கிரஸ் கட்சியின் 11ஆவது பேராளர் மாநாடு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை (29) காலை  நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான
எம். எஸ். உதுமாலெவ்வை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X