2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாதர்சங்க உறுப்பினர்கள் மகஜர்

Thipaan   / 2015 மார்ச் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கல்லரிச்சல் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரிடம் முறையிட்டதுடன் அதற்கான  மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

மாதர் அபிவிருத்திச் சங்க  காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இங்கு, சங்க உறுப்பினர்கள் விடுத்த சகல மகஜர்களையும் பெற்றுக் கொண்ட அமைச்சர், கோரிக்கைகள் சகலவற்றையும் நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில்,   சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ரனூஸ், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.பஸீர்  ஆகியோருடன் கூடுதலான பெண்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X