2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஊடக சம்மேளனத்தின் கூட்டம்

Princiya Dixci   / 2015 மார்ச் 29 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இம்மாத அமர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஒலுவிலில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெறற்ற இந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வில், கடந்த மாத கூட்டறிக்கையும் பொருளாளர் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X