2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Thipaan   / 2015 மார்ச் 29 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில்,  இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார் சாரதி கட்டுப்பாட்டையிழந்து பிரதான வீதிக்கு அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மேதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மருதமுனை நீலாவணை எனும் இடத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X