2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Thipaan   / 2015 மார்ச் 30 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ. தாஜகான்

பொத்துவில் பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்து பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் நாயொன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் இருவரை ஏற்றிக் கொண்டு அறுகம்பையை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

எனினும் முச்சக்கரவண்டியில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளுக்கு எந்தவித ஆபத்தும்  ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X