2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஜெயிக்கா சிறுவர் பூங்கா திறந்துவைப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுமார் 3.5 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜெயிக்கா சிறுவர் பூங்காவை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை (03) மாலை இடம்பெற்றது.

ஹிஜ்ரா நகர், பொத்துவில் 26 இல் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூகாவை மக்கள் பாவைக்கு கையளிக்கும் நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X