2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஊடக இணைப்பாளராக முனாஸ் தெரிவு

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளராக,  அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (08), முதலமைச்சர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பொத்தவில் பிரதேச சபை உதவித் தவிசாளர் எஸ்.எல்.தாஜூன், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X