2025 ஜூலை 16, புதன்கிழமை

கட்டட தொகுதி திறந்துவைப்பு

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

சம்மாந்துறை கல்வி வலயம் கோரக்கர் தமிழ் வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பி.எஸ்.டி.ஜி. நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டட தொகுதியை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, வியாழக்கிழமை (09) திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.மன்சூர் அவர்களும் பங்கு கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X