2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொது நிர்வாக தாபன வேலைகளுக்கான வழிகாட்டல் நூல் வெளியீடு

Kogilavani   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா  

மூன் டீறைட் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எம்.ஐ.சலாஹுதீனால் தொகுக்கப்பட்ட 'பொது நிர்வாக தாபன வேலைகளுக்கான வழிகாட்டல்' எனும் நூல் அறிமுக விழா எதிர்வரும் சனிக்கிழமை (25) அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மூன் டீறைட் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.ஜௌபர் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றம் உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .