2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு வைபவம்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு வைபவம் இன்று  சனிக்கிழமை (25) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் பயின்று மௌளவி பட்டம் பெற்று வெளியேறியவர்களுள் தேசிய, சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X