2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்

Thipaan   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இரவிலும் பகவிலும் வீதியின் நடுவில் கட்டாக்காலி மாடுகள் நிற்பதால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, தாம் பல அசௌகரிகங்களை எதிர்கொள்வதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.

இம் மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்த நிந்தவூர் பிரதேச சபை மற்றும் பொலிஸார் ஆகியோர், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .