Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
கல்முனை நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள கடைத் தொகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற தீ விபத்தினால் 8 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.
வியாபார நிலையங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும் இருந்த 8 கடைகளிலேயே தீப்பிடித்துள்ளது.
பொது மக்கள், பொலிஸார், மாநகர தீ அணைக்கும் பிரிவினர் இணைந்து துரிதமாக செயற்பட்டதனால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின்சார ஒழுக்கினால் இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கல்முனை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
9 hours ago