2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திடீரென வந்த பாம்பினால் பரபரப்பு

Suganthini Ratnam   / 2015 மே 31 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, தயாகமகே ஆடைத்தொழிற்சாலை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை திரியசவிய மற்றும் வீடமைப்பு கடன் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  திடீரென்று பாம்பொன்று நுழைந்ததினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன்போது, சிலர் அந்த இடத்தை விட்டு நகர முற்பட்டனர். சிலர் கதிரைகளில் ஏறி நின்றனர். இறுதியில் பாம்பை வெளியேற்றிய பின்பே மண்டபம் அமைதியானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .