2025 ஜூலை 02, புதன்கிழமை

புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு

Princiya Dixci   / 2015 ஜூன் 02 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்த புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை  (01) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

அட்டாளைச்சேனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையமளர் ஏ.எம்.எஸ்.நயிமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், கருத்திட்ட உதவியாளர் எம்.எஸ்.எம்.அப்துல்லா, சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எஸ்.எம்.உனைஸ் ஆகியோர்களுக்கு புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டப்பட்டது. 

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .