2025 ஜூலை 02, புதன்கிழமை

நிந்தவூர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப்பிரிவு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 04 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்டமாக மேற்படி வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவுக்கான உபகரண தொகுதியை அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வைத்தியட்சகர் ஆகில் அஹமட் சரிபுத்தீனிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில்    கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mohamed Saturday, 06 June 2015 08:11 AM

    learning point public take care

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .