Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 05 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்
மியன்மாரிலுள்ள முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஒலுவில் அல்- நஹ்லா சமூகசேவை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
40 minute ago
43 minute ago
50 minute ago