2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் தீ

Suganthini Ratnam   / 2015 ஜூன் 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகர்புரம் மகா வித்தியாலயத்திலுள்ள ஆய்வுகூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கின்றது. இந்த நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களும் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னொழுக்கு காரணமாக  தீ பரவியிருக்கலாம் என்று திருக்கோவில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X