Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.ஹனீபா
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிருவாகக்கட்டங்கள் மற்றும் மாணவர் விடுதி சனிக்கிழமை (14) திறந்து வைத்தது, பொது சிற்றுண்டிச்சாலைக்கான அடிக்கல்லினையும் நட்டுவைத்தார்.
170 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டடில் சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான நிருவாகக்கட்டங்கள் மற்றும் ஒலுவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதி மற்றும் குவைத் அரசாங்கத்தின் 90 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள பொது சிற்றுண்டிச்சாலைக்கான அடிக்கல்லும் இதன் போது நட்டுவைக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்எம்.முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர மற்றும் மேலதிக செயலாளர் பி.ஜி.ஜயசிங்க துறைசார்பீடாதிபதிகள், பதிவாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago