Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 14 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானததால், காயமடைந்த இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை 04ஆம் பிரிவைச் சேர்ந்த நாகுரார் அப்துல் சலாம் (வயது 50), அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.முர்சித் (வயது 32) ஆகியோரே காயமடைந்துள்ளனா
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago