Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம்; பெற்றதாகக் கூறப்படும் நால்வர் அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து வருகைதந்த மின்சார சபை உத்தியோகத்தர்களும்; அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையின்போது, மக்காமடி மற்றும் அலிகம்பை பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago