2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று வீதிகளுக்கு மின் விநியோகம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 26 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி வீதி,  பொத்துவில் றைவர் வீதி, அதாவுல்லா விளையாட்டு மைதான வீதி, வைத்தியர் வீதி என்பவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ள நிலையில், இதற்கான வேலை நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

முன்னாள் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரும் நாடாளுமன்ற உருப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

தூண்கள் இடுதல் உள்ளிட்ட வேலையுடன் ஆரம்பமாகியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X