Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அட்டப்பளம் கிராமத்தில், வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டுள்ள 210 குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருள்கள், திங்கட்கிழமை (06) நடைபெற்றது.
அன்னை சிவகாமி அற கட்டளையின் ஏற்பாட்டில், நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கான உலர் உணவு வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, விஞ்ஞான கண்டுபிடிப்பாளரும், அன்னை சிவகாமி அற கட்டளையின் மக்கள் தொடர்பாளருமான தன்னார்வ தொண்டர் எஸ். வினோஜ்குமார் தெரிவித்தார்.
அன்னை சிவகாமி அற கட்டளையின் ஸ்தாபகரும், பொதுநல சேவையாளருமான மகாதேவன் சத்தியரூபனின் மனித நேய வேலை திட்டத்துக்கு அமைய இவை வழங்கப்பட்டு வருகின்றன.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago