Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
51 கிராம சேவகர் பிரிவுகளுக்கான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இணைப்பாளர்கள், அங்கத்துவர்களைத் தெரிவுசெய்யும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளருமான வை.எம் முஸம்மில் தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று (02) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக, வனவிலங்கு வன பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் விமல் வீர திஸ்ஸாநாயக்க கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், சுமார் ஒரு மணித்தியாலத்தில் 3,000 அங்கத்துவர்கள் இணைந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago