2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கே. வைசாலி அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடம்

Super User   / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாலி 187 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இவர் அக்கரைப்பற்று 7ஆம் பிரிவு, நெசவு நிலைய முன் வீதியை சோர்ந்;த கட்டட கலைஞரான கனகசபேசன் மற்றும் ஆசிரியை யோகேஸ் ஆகிய தம்பதிகளின் புதல்வியுமாவார்.


  Comments - 0

  • siraj Wednesday, 26 September 2012 06:24 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Riyas Wednesday, 26 September 2012 11:20 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X