2025 மே 15, வியாழக்கிழமை

7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் “நவீன முகாமைத்துவ அணுகுமுறை ஊடாக பசுமை சுற்றுச் சூழலை மேம்படுத்தல்” எனும் தொனிப் பொருளில், 07ஆவதாக வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று (20) நடைபெற்றது.

பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம பேச்சாளராக இந்தியா, தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கே.மாறன் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .