Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 22 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அக்கரைப்பற்று -அம்பாறை வீதி கார்ப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்யும் வேலை நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில்; இந்த வீதி புனரமைக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து வரிப்பத்தான்சேனை சந்தி வரையான 19 கிலோமீற்றர் தூரம் கார்ப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago