2025 மே 22, வியாழக்கிழமை

அதிபர் இடமாற்றம்

Kogilavani   / 2016 ஜனவரி 31 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேஷா வித்தியாலய அதிபர் பொ.பாரதிதாசன் கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையின் பேரில் வேப்படித் தோட்டம் வாணி வித்தியாலயத்துக்கு பிரதி அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

கணேஷா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், ஆளுநருக்கு செய்திருந்த பரிந்துரைக்கமைவாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு குறித்த அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X