2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அதிகார சபையில் புது வருட நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் புது வருடத்தையொட்டி, அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.அமீனுல் பாரி தலைமையில் புது வருட சத்தியப்பிரமாண நிகழ்வுகள், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலக வளாகத்தில், இன்று (01) நடைபெற்றது.

இதில்  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.அமீனுல் பாரி, பிரதம பொறியியலாளர் எம்.பி.அலியார், நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில், மனித வள  நிர்வாக உத்தியோகத்தர் அசோகா மல்காந்தி உள்ளிட்ட அனைத்து  உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X