2025 மே 14, புதன்கிழமை

அன்புக்கரங்களின் நிவாரணப் பணிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக,  அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பு மேற்கொண்ட நிவாரணப்பணி, அக்கரைப்பற்று 8/3, 8ஃ2  பிரிவுகளில் அண்மையில் நடைபெற்றது.

அன்புக்கரங்கள் அமைப்பின் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணியில் கிராம உத்தியோகத்தர்களான க.லோகநாதன், என்.மதுஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X