Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் கமத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க அம்பாறை, அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.லாபீர் தலைமையில் அவரது இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கலந்துரையாடினார். இதன்போது அமைச்சருக்கு அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.லாபிரினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .