2025 மே 17, சனிக்கிழமை

அம்பாறை மாவட்ட அறநெறி மாணவர், ஆசிரியர்களுக்கு சீருடைத்துணி வழங்கி வைப்பு

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஞாயிற்றுக்கிழமை (27) காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து சீருடை துணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, மாவட்டத்திலுள்ள 62 பாடசாலைகளில் கல்வி பயிலும் 3,500 மாணவர்களுக்கான சீருடை துணிகள் குறித்த பாடசாலை ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டன. இதேவேளை 29 ஆசிரியர்களுக்கும் சீருடைக்கான சாரிகள் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .